தந்தை இறப்பிற்கு வர முடியாமல் மகள் தவிப்பு - வீடியோ மூலம் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள சின்ன எட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள சின்ன எட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா. இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் கர்நாடகா மாநிலம், போடிகுப்பத்தில் தங்கியபடி அங்குள்ள காபி தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சொந்த ஊரில் வசிக்கும் மல்லிகாவின் தந்தை உடல் நலக்குறைவால் இறந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தந்தை இறப்பிற்கு கூட வரமுடியாமல் மல்லிகா தவித்து வருகிறார். இதனால், இறுதி சடங்கில் கலந்துகொள்ள அரசு உதவிட வேண்டும் என கண்ணீர் மல்க வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story