நீலகிரி வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு வேலைக்கு வந்தால் 28 நாள் சிறை தண்டனை - கேரள அரசு தகவல்

நீலகிரியில் இருந்து வனப்பகுதி வழியாக வேலைக்கு வந்தால் 28 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
நீலகிரி வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு வேலைக்கு வந்தால் 28 நாள் சிறை தண்டனை - கேரள அரசு தகவல்
x
நீலகிரியில் இருந்து வனப்பகுதி வழியாக  வேலைக்கு வந்தால் 28 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. நீலகிரி - கேரள எல்லையோரம்  தேயிலை, காபி தோட்டம்  ஏராளமாக உள்ளது. இதற்கு ஏராளமான  தோட்ட தொழிலாளர்கள் நீலகிரி மாவட்டம் தேவர்சோலை, தாளூர், நாடுகானி, பாட்டவயல், பூலகுன்னு பகுதிகளில் இருந்து  வயநாடு பகுதிக்கு  வேலைக்கு செல்வது வழக்கம்.  இந்நிலையில், இனிமேல் வனப்பகுதி வழியாக தமிழக தொழிலாளர்கள், வேலை வந்தால், 28 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசு   ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்