பின்னலாடை தொழில் நிறுவனங்களுக்கு ரூ.6,000 கோடி இழப்பு
ஊரடங்கு உத்தரவால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர தங்களுக்கு பல மாதங்களாகும் என கவலை தெரிவிக்கும் நிறுவனங்கள், அரசு கடனுதவி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Next Story