பணியில் இருந்தபோது நெஞ்சுவலியால் காவலர் உயிரிழப்பு - அரசு மரியாதையுடன் உடல் தகனம்
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர், சப்-இன்ஸ்பெக்டராக தா.பழூர் காவல்நலையத்தில் பணியாற்றி வந்தார்.
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர், சப்-இன்ஸ்பெக்டராக தா.பழூர் காவல்நலையத்தில் பணியாற்றி வந்தார். 144 தடை உத்தரவு பணியில் ஈடுபட்டு இருந்த அவர், நெஞ்சுவலி காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். அவரது உடல் யுத்தபள்ளம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
Next Story