கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.சி வீரமணி ஆய்வு

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.சி வீரமணி ஆய்வு
x
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மருத்துவமனைக்காக 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 கட்டில்கள் திருப்பத்தூர் ஜெயின் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே சி விரமணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பம்பரமாய் சுழன்று மக்களுக்கு பணியாற்றி வருவதாக பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்