அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு : பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு : பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி
x
அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எம்பிக்கள் தொகுதி மேமபாட்டு நிதியை 2 ஆண்டுகள் ரத்து செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்