தடையுத்தரவை மீறி இறைச்சி கடை - வழக்குப்பதிவு : இன்ஸ்பெக்டரை மிரட்டிய அரசியல் கட்சி நிர்வாகி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தடையுத்தரவை மீறி இறைச்சி கடை நடத்தியவர் மீது வழக்குபதிவு செய்ததால் ஆத்திரம் அடைந்த அரசியல் கட்சி பிரமுக​ர் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளன.
தடையுத்தரவை மீறி இறைச்சி கடை - வழக்குப்பதிவு : இன்ஸ்பெக்டரை மிரட்டிய அரசியல் கட்சி நிர்வாகி
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை  அடுத்த புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தடையுத்தரவை மீறி இறைச்சி கடை நடத்தியவர் மீது வழக்குபதிவு செய்ததால் ஆத்திரம் அடைந்த அரசியல் கட்சி பிரமுக​ர்  இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும்  வீடியோ காட்சி வெளியாகியுள்ளன. புஞ்சைபுளியம்பட்டி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டருடன் தகராறில் ஈடுபட்ட   அதிமுக நகர செயலாளர் மூர்த்தி டிராஸ்பர் செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்