மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் : ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அளித்த தேமுதிக
தேமுதிக சார்பில், மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
தேமுதிக சார்பில், மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இரண்டரை லட்சம் மதிப்பிலான பொருட்களை, தேமுதிக துணை செயலாளர் சுதிஷ், சென்னை விருகம்பாக்கத்தில், அவரது இல்லத்தில் இருந்து வழங்கினார். காய்கறி, எண்ணெய், அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பினை மாநகராட்சி ஊழியர்கள் பெற்றுச் சென்றனர்.
Next Story