அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஏப்ரல் மாத ஊதியத்தில் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்