"கபசுர கசாயம் வழங்க, அரசுக்கு உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கபசுர கசாயம் வழங்க, அரசுக்கு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு, இன்று வீடியோ கால் மூலமாக நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.   மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்