ராஜபாளையம்: ஊரடங்கை மதிக்காமல் சீட்டு விளையாடும் கிராமமக்கள்
144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ராஜபாளையம் அருகே கிராம மக்கள் மரத்தடியில் அமர்ந்து சீட்டு விளையாட்டில் ஈடுப்பட்டனர்.
144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ராஜபாளையம் அருகே கிராம மக்கள், மரத்தடியில் அமர்ந்து சீட்டு விளையாட்டில் ஈடுப்பட்டனர். சங்கரலிங்கபுரம் ,புதூர், பகுதிகளில் பொதுமக்கள் வீட்டின் வாசலில் கூட்டமாக அமர்ந்து அரட்டை அடிப்பதும், சீட்டு விளையாடுவதும் என விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.
Next Story