கொரோனா பயமின்றி அறுவடை பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் - விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்த பயமின்றி வலம் வருகின்றனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்த பயமின்றி வலம் வருகின்றனர். குழந்தைகள், இளைஞர்கள் விளையாட்டிலும், விவசாயிகள் நெல் அறுவடை உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே, கொரோனோ வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை, கிராமப்புற மக்களிடையே, மேலும் ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story