"சட்டப்பேரவை கூட்டம் நாளையுடன் நிறைவு" - சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளையுடன் நிறைவடையும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டம் நாளையுடன் நிறைவு - சபாநாயகர் தனபால் அறிவிப்பு
x
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளையுடன் நிறைவடையும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டம், முன்னதாகவே நிறைவடைய உள்ளது. இன்று காலை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்