சிப்பிப்பாறை பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சிப்பிப்பாறை பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
x
சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பட்டாசு வெடி விபத்து தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது பேசிய முதலமைச்சர், சிப்பிப்பாறை தொழிற்சாலை உரிமம் இல்லாமல் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறினார். பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.  


Next Story

மேலும் செய்திகள்