முதல் கை மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் - முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நபர்
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கை மாற்று அறுவை சிகிக்சை பெற்ற நாராயணசாமி, முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கை மாற்று அறுவை சிகிக்சை பெற்ற நாராயணசாமி, முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தனது மனைவி மற்றும் குழந்தையோடு, திண்டுக்கல் விழா மேடைக்கு வந்த அவர், முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர், தனது குடும்பத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த ஆசி பெற்றார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு, விழா மேடைக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
Next Story