"15 வயது சிறுவனுக்கு கொரோனா இல்லை"- அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தகவல்
அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பிய, 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பிய, 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், காஞ்சிபுரம் பொறியாளரின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story