உலக மகளிர் தின கொண்டாட்டம் - தாயுடன் இணைந்து மழலைகள் நடனம்
கும்பகோணம் செட்டிமண்டபம் பள்ளியில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
கும்பகோணம் செட்டிமண்டபம் பள்ளியில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மாக்களுடன் இணைந்து பெண் குழந்தைகள் நடனமாடி அசத்தினர். குறிப்பிட்ட சில பெண்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story