திருச்செந்தூரில் மாசி திருவிழா கோலாகலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவின் 2ஆம் நாளான நேற்று, குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரியகேடய சப்பரத்திலும் எழுந்தருளினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவின் 2ஆம் நாளான நேற்று, குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரியகேடய சப்பரத்திலும் எழுந்தருளினர். பரிவார மூர்த்திகள் உடன் வர திருவீதிகளில் உலாவந்த சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.12 நாட்கள் நடைபெறும் மாசி திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
Next Story