நீதிமன்ற உத்தரவு எதிரொலி - கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
x
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர்  சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பினர், நீதிமன்ற உத்தரவால் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக கூறியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்