உயர்மின் கோபுரம் திட்ட பாதிப்பு குறித்து செயல்முறை விளக்கம், பொதுக்கூட்டம்

உயர்மின் கோபுரம் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்முறை விளக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உயர்மின் கோபுரம் திட்ட பாதிப்பு குறித்து செயல்முறை விளக்கம், பொதுக்கூட்டம்
x
உயர்மின் கோபுரம் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செயல்முறை விளக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 5 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது,  உயர்மின் கோபுரத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து, 5 எம்.பி களுக்கும் அனுப்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரத்திற்கு கீழே செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்