"திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக விட்டுச்சென்ற ஒரு லட்சம் கோடி கடனுக்கும் சேர்த்து அதிமுக அரசு வட்டி கட்டி கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திமுக விட்டுச்சென்ற ஒரு லட்சம் கோடி கடனுக்கும் சேர்த்து அதிமுக அரசு வட்டி கட்டி கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
Next Story