நகராட்சி கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு புகார் - காங். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சி எம்.பி விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார்.
Next Story