தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு லேசான நெஞ்சு வலி என தகவல்- போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்துசென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது துரைமுருகன் நலமுடன் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story