பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 2ஆம் சுற்று தண்ணீர் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்
x
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 2ஆம் சுற்று தண்ணீர் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது. தமிழக முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து முதல்சுற்று தண்ணீர் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை திறக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 2ஆம் சுற்று தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது.  3ஆம் சுற்று தண்ணீர்  இன்னும் 10 நாட்கள் கழித்து திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்