கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு : விசாரணை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு மார்ச் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு : விசாரணை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு  மார்ச்  மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில், 9 பேர் ஆஜராகினர். சம்பவம் தொடர்பாக இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்