ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பேண்டேஜ் தொழில் பாதிப்பு
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பேண்டேஜ் தொழில் பாதிப்பு : 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க அரசுக்கு கோரிக்கை..
ஜி.எஸ்.டி. வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறும் பேண்டேஜ் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story