சீர்காழி : புதன் ஸ்தலத்தில் இந்திர விழா - தெப்ப உற்சவம் கோலாகலம்
சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் இந்திர விழாவையொட்டி, தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் இந்திர விழாவையொட்டி, தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. வண்ண மின்விளக்குகளால் அலங்கரிப்பட்ட மிதவையில், எழுந்தருளி பக்தர்கள் காட்சி அளித்த சுவாமி, அம்பாள், ஏழுமுறை தெப்பத்தை சுற்றி வந்தனர். படித்துறையில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
Next Story