14-ஆம் தேதி தமிழக பட்ஜெட் - கூட்டத்தொடரில் பல பிரச்சனைகளை எழுப்ப திட்டம்

வரும் 14- ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அந்த கூட்டத்தொடரில் டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் முதல் சி.ஏ.ஏ., வரை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் அனல் தெறிக்கும் விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14-ஆம் தேதி தமிழக பட்ஜெட் - கூட்டத்தொடரில் பல பிரச்சனைகளை எழுப்ப திட்டம்
x
2020-21 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடருக்காக, வரும் 14 ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதை தொடர்ந்து நடைபெறும் பொது விவாதம், அதன்பின் நடைபெறும் மானியக்கோரிக்கை மீதான கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்