கொடைக்கானலில் இரவில் மது விருந்து - 250 பேர் கைது

கொடைக்கான‌ல் குண்டுப‌ட்டி ப‌குதியில், இரவில் நடைபெற்ற மது விருந்தின் போது, போலீசார் சுற்றி வளைத்தனர்.
x
கொடைக்கான‌ல் குண்டுப‌ட்டி ப‌குதியில், இரவில் நடைபெற்ற மது விருந்தின் போது, போலீசார் சுற்றி வளைத்தனர். இணையதளம் மூலம் ஒன்று சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர், மது விருந்தில் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு,  போதை பொருட்களும் பறிமுத‌ல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்