வகுப்பறையின்றி தவித்த மாணவ - மாணவிகள் : கட்டடத்தை இடிக்கவிடமால் பொதுமக்கள் ஆவேசம்
திருவண்ணாமலை மாவட்டம், புங்கம்பாடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டம், புங்கம்பாடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 2 வகுப்பறைகள் பழுதுடைந்து உள்ளதால், பள்ளி கல்விதுறை சார்பில் புதிய கட்டடம் கட்ட, பழைய கட்டடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளபட்டது. இந்நிலையில், பள்ளி முன் திரண்ட பொதுமக்கள், புதிய கட்டடம் கட்டும் வரையில், வகுப்பறைக்கு, மாற்று இடம் ஒதுக்க கோரி, முற்றுகையிட்டு கட்டடத்தை இடிக்கும் பணியை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story