தெலங்கானா ஆளுநர் தமிழிசை - எம்.எல்.ஏ ரோஜா சந்திப்பு
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசையுடன் ஆந்திர மாநிலம் நகிரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சந்தித்து பேசினார்.
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசையுடன் ஆந்திர மாநிலம் நகிரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சந்தித்து பேசினார். நேற்று தெலங்கானா ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது . இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story