திருமாவளவன் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு

கடலூரில் கையெழுத்து இயக்க துவக்க விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 300 பேர் மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமாவளவன் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு
x
கடலூரில் கையெழுத்து இயக்க துவக்க விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 300 பேர் மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட 250 பேர் மீதும் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்