குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு- பழனியில் மனித சங்கிலி போராட்டம்

பழனியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு- பழனியில் மனித சங்கிலி போராட்டம்
x
பழனியில்  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் , குடிமக்களின் தேசிய பதிவை ரத்து செய்ய வேண்டும், தேசிய மக்கள்தொகை பதிவை நிராகரிக்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்