சேலம்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம் ஓமலூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்
x
சேலம் மாவட்டம் ஓமலூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை 
திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறப்படாததை காரணம் காட்டி, போராட்டம் நடத்திய 250 பேர் மீது ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்