கொரோனா வைரஸூக்கு ஹோமியோபதி மருத்துவம் - பிரதமருக்கு திருப்பூர் மருத்துவர் கடிதம்
திருப்பூரை சேர்ந்த மருத்துவர் கிங்னாஸ்சிசஸ் கொரோனா வைரஸை ஹோமியோபதி மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என கூறியுள்ளார்.
திருப்பூரை சேர்ந்த மருத்துவர் கிங்னாஸ்சிசஸ் கொரோனா வைரஸை ஹோமியோபதி மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி இந்த கொரோனா வைரஸ் குணப்படுத்த உதவும் ஹோமியோபதி மருத்துவம் குறித்து நாட்டின் குடியரசு தலைவர் ராம் நாத்கோவிந்த் ,பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீனா வெளியுறவு தூதர் சன்விடாங் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியதாகவும் கூறினார்.
Next Story