குமளங்குளம் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் - துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
கடலூர் மாவட்டம் குமளங்குளம்ஊராட்சி ஒன்றிய தலைவராக விஜயலட்சுமி பதவியேற்க வந்தபோது ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் குமளங்குளம்ஊராட்சி ஒன்றிய தலைவராக விஜயலட்சுமி பதவியேற்க வந்தபோது ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயலஷ்மியின் ஆதரவாளர்கள் தலைவர் இல்லாமல் துணை தலைவரை தேர்ந்தெடுக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றியத்தின் 7 உறுப்பினர்களும் உள்ளே ஆனந்தி சேகர் என்பவரை போட்டியின்றி தேர்ந்தெடுத்தனர்.
Next Story