"வியாபாரிகள் அட்டகாசம் - விவசாயிகள் வேதனை"
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீவிர நெல் விவசாயம் செய்யும், சிவகிரி, வாசுதேவநல்லூர், ராயகிரி, கூடலூர் பகுதியில் நெல் அறுவடை களைகட்டியுள்ளது. இந்த நிலையில், குறைந்த விலையை நிர்ணயம் செய்துள்ள தனியார் வியாபாரிகள், முகவர்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Next Story