மதுரை விமான நிலையத்தில் மருத்துவ குழுக்கள் அமைப்பு - கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பயணிகளிடம் சோதனை

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் இரண்டு மருத்துவ குழுக்கள் மதுரை விமானநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் மருத்துவ குழுக்கள் அமைப்பு - கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பயணிகளிடம் சோதனை
x
வெளி நாடுகளிலிருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் இரண்டு மருத்துவ குழுக்கள் மதுரை விமானநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் செயல்பாட்டை மதுரை விமான நிலைய நிர்வாக இயக்குனர்  செந்தில் வளவன், முதன்மை சுகாதார அலுவலர் பிரிய ராஜ் மற்றும் சுகாதார அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்