"ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது சரியானதல்ல" - அமைச்சர் ஜெயக்குமார்
குரூப் 4 தேர்வில் ஒருசிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்வர்களையும் தண்டிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வில் ஒருசிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த தேர்வர்களையும் தண்டிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது என்றார்.
Next Story