"முதலமைச்சர் சிறப்பு நேர்முக உதவியாளர் இல்ல திருமணம் : மணமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து"
முதலமைச்சர் சிறப்பு நேர்முக உதவியாளர் இல்ல திருமணம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பு நேர்முக உதவியாளர் கிரிதரனின் மகன் கவுதம் - ராஜ ராஜேஸ்வரி என்ற ஷாலினி திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தினார்.
Next Story