ஆர்.கே. நகர் தொகுதி பணப்பட்டுவாடா விவகார வழக்கு : தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் சிபிஐ-யை எதிர் மனுதாரராக சேர்க்க கோரிய திமுக மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் சிபிஐ-யை எதிர் மனுதாரராக சேர்க்க கோரிய திமுக மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 11-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Next Story