மருத்துவ சான்று தர லஞ்சம்? - மருத்துவர் வாங்க சொல்லியதாக பணம் கேட்கும் ஊழியர்

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சான்று கொடுப்பதற்கு மருத்துவர் 400 ரூபாய் வாங்க சொல்லியதாக ஊழியர் பணம் கேட்கும் வீடியோ காட்சி சமூக தளங்களில் பரவி வருகிறது.
மருத்துவ சான்று தர லஞ்சம்? - மருத்துவர் வாங்க சொல்லியதாக பணம் கேட்கும் ஊழியர்
x
 சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சான்று கொடுப்பதற்கு மருத்துவர் 400 ரூபாய் வாங்க சொல்லியதாக ஊழியர் பணம் கேட்கும் வீடியோ காட்சி சமூக தளங்களில் பரவி வருகிறது. சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் இந்த அவல நிலைய தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்