குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் - டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் இன்று ஆலோசனை
குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக தேர்வர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக தேர்வர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் தேர்வாணையத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story