சிவகங்கை : சமத்துவ பொங்கல் கொண்டாடிய நீதிபதி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
சிவகங்கை : சமத்துவ பொங்கல் கொண்டாடிய நீதிபதி
x
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நீதிபதி தங்கராஜ் கலந்து கொண்டார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்