"இரட்டை குடியுரிமை - அதிமுக அரசு நாடகம்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வாங்கி தரப்போவதாக, அதிமுக அரசு நாடகம் ஆடி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வாங்கி தரப்போவதாக, அதிமுக அரசு நாடகம் ஆடி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து டிவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை பேராசிரியர் இளம்பரிதி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், இது வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story