ஒன்றிய குழுவில் தலைவர் பதவி வகிக்க அதிமுக தீவிரம் - கவுன்சிலர்கள் ஒன்றாக தங்கியிருக்க ஏற்பாடு
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றிய குழுவில் தலைவர் பதவி வகிக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றிய குழுவில் தலைவர் பதவி வகிக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில், 10 வார்டுகளை கைப்பற்றும் கட்சி தலைவர் பதவி வகிக்கலாம். அந்த வகையில், அதிமுக மற்றும் தேமுதிக சார்பில் 11 கவுன்சிலர்கள் உள்ளதால், தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற அதிமுகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story