ஈரோடு : தேர்தலை புறக்கணித்த கிராமம் -10 % வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுஜில்குட்டை கிராமத்தில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு : தேர்தலை புறக்கணித்த கிராமம் -10 % வாக்குப்பதிவு
x
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுஜில்குட்டை கிராமத்தில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில்  ஈடுபட்டனர். இதனால் மொத்தம் 228 வாக்குகளில்  நந்திபுரம் வனகிராமத்தில் உள்ள 26 வாக்காளர்கள் மட்டும் வாக்களித்ததால், 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. 

Next Story

மேலும் செய்திகள்