சுயேட்சை வேட்பாளரின் சின்னம் மாறியதாக புகார் - 13 வாக்குச்சாவடிகளில் 30ந் தேதி மறுவாக்குப்பதிவு

பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
சுயேட்சை வேட்பாளரின் சின்னம் மாறியதாக புகார் - 13 வாக்குச்சாவடிகளில் 30ந் தேதி மறுவாக்குப்பதிவு
x
பெரியமுல்லிப்பட்டியில் வாக்குப் பெட்டிக்கு சேதம் ஏற்படாததால் மறுவாக்குபதிவு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி  தெரிவித்துள்ளார். எனினும் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட பாக்குடி ஊராட்சியில்  சுயேட்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதாக புகார் எழுந்ததால், 13 வாக்குச்சாவடி மையங்களிலும் 30ஆம் தேதி மறுவாக்குபதிவு என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்