"பொங்கல் பரிசு தந்து ஓட்டு வாங்கும் நிலையில் அதிமுக இல்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

பொங்கல் பரிசு கொடுத்து வாக்கு வாங்கவேண்டிய நிலையில் அதிமுக இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தந்து ஓட்டு வாங்கும் நிலையில் அதிமுக இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
பொங்கல் பரிசு கொடுத்து வாக்கு வாங்கவேண்டிய நிலையில் அதிமுக இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் பேசிய அவர் பொங்கல் பரிசு கொடுக்க நீதிமன்றம் தடை விதிக்க மறுத்த போதிலும் அதிமுக அரசே தேர்தல் இருப்பதால் தற்போது கொடுக்கவில்லை , உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் கொடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது என்றார்.  தற்போது தமிழகத்தில் ஒரு குறையும் இல்லை என்றும் மழை பெய்து செழிப்பாக இருக்கிறது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்