திருவள்ளூரில் 500 புடவைகள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சியில், வாக்காளர்களுக்கு புடவை விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சியில், வாக்காளர்களுக்கு புடவை விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள், 500 புடவைகளுடன் நின்ற ஆட்டோவை பறிமுதல் செய்தனர். எந்த கட்சியை சேர்ந்தவர் புடவை வினியோகம் செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story